அனைவருக்கும் வணக்கம்
தமிழ் நாடு சிவகங்கை மாவட்டம்
காரைக்குடி வட்டத்தில் அமைந்துள்ளது (அரியக்குடி)
செட்டிநாடு பித்தளை குத்துவிளக்கு
வீட்டுக்கு தேவையான பூஜை பொருட்கள் மற்றும் கோவில் பூஜை பொருட்கள்
இதில் எங்களது பாரம்பரியமிக்க
கைவினை தொழில்களும்
கலாச்சாரம் மற்றும் எங்களது தயாரிப்புகள் அனைத்தையும் உங்களுக்கு
தெரியபடுத்துகிறோம்
1) பித்தளை குத்துவிளக்கு
2)கைபிடி மணி
3)சூடத்தட்டு
4) வெள்ளை பித்தளை விளக்குகள் மற்றும் பூஜை பொருட்கள்
5) அனைத்து விதமான பித்தளை மற்றும் வெள்ளை பித்தளை பொருட்கள் தயாரித்து தரப்படும்
இங்கு யானை விளக்கு, பாவை விளக்கு, கேரளா பகுதியில் அதிக அளவில்
பயன்படுத்தப்படும் ஆமை வடிவ விளக்கு, ஓம் வடிவ விளக்கு, அன்னம் விளக்கு, குமுள்
விளக்கு, 1, 4 மற்றும் 5 முக விளக்கு, அகல் விளக்கு, சர விளக்கு, லெட்சுமி
விளக்கு, காமாட்சி விளக்கு, பிரதோஷ விளக்கு, கிளி விளக்கு, செடி விளக்கு, அஷ்ட
விளக்கு உள்ளிட்ட பல்வேறு வகையான விளக்குகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர
இந்த விளக்குகள் 5 இன்ஞ் முதல் 6 அடி வரை தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த விளக்குகள் தமிழகத்தில் திருச்சி, மதுரை, சென்னை, கோவை, தஞ்சாவூர், நெல்லை
உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் பல்வேறு
மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் ஆர்டர்கள் வந்து குவிகிறது. இதுதவிர மற்ற
மாவட்டங்களில் இருந்து போன் மூலம் ஆர்டர்கள் கொடுப்பவர்களுக்கு பார்சல் மூலமும்
அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.
No comments:
Post a Comment